”சரி நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குதானே அத்த…. இப்போதைக்கு மா வீடல் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்… நான் உங்கள வந்து பார்த்ததை…. இனி பார்க்கப் போறத… கொஞ்ச நாள் ஆகட்டும் அத்தை….”
”சரிமா” திலகா தலை ஆட்ட
----
”நீங்க விரதம் இருக்கப் போறேன்னு சொன்னா உங்க பையன் தானாவே விரதம் இருக்கப் போறாரு…. ஏன் அத்தை நீங்க உங்கள வருத்திக்கறீங்க” ஆராதனா திலகாவிடம் சொல்லிக் கொண்டிருக்க
“அவனுக்கு மட்டும் விரதம் அதுன்னு தெரிஞ்ச்சா அவ்ளோதான் மொத்தமும் கெட்ரும்…. வீட்டுக்குத் தெரியாமல் தான் இந்த விரதம் தனா”
----
ஊர்விஷா ஏதோ பேசப் போக….
“அந்த செழியனப் பிடிக்காது… ஆனால் என்ன பண்றது… வேற வழி இல்ல… பேச வேண்டிய சூழ்நிலை…”
---
ஊர்விஷா இன்னுமே அமைதியாக இருக்க
“இங்க பாரு…. என்ன இவ்ளோ அமைதியா இருக்க,… உனக்கு நான் முக்கியமா இல்ல அந்த செழியன்… ஜஸ்ட் பத்து நிமிசம் பார்த்த செழியன்ற யாரோ ஒருத்தன் முக்கியமா…”
----
“ஹ்ம்ம்ம்… “
“மணி என்ன… அத்தை எங்க… “தூக்கத்தில் பாதி எழுந்து உளறியது போல பேசினாள் ஆராதனா… செழியனுக்கும் இப்போது தன் தவறு புரிய…
“சரி ஆரா… நாளைக்குப் பேசுறேன்… நானே பேசுறேன்” என்றபோதே
---
“இப்போ அது முக்கியமா… நான் எதுக்காக உங்ககிட்ட இந்த மிட்நைட்ல பேசிட்டு இருக்கேன் தெரியுமா… அதைச் சொல்ல வர்றேன்… கேட்கறீங்களா இல்லையா” ஆராதனாவின் அழகான மிரட்டலில் செழியன்
“பாஸ்… என்ன பாஸ் இப்படி மிரட்டறீங்க…”
waiting ud sis
Velaya arambichutala
Waiting ud