“ஏண்டா… எல்லாம் கேட்டவன்… அவ நம்பரையும் கேட்டிருக்கலாம்ல…. நம்பர்தான் பேஸ் பண்ணித்தான் ஹால் அலார்ட் பண்ணிருக்காங்களாம்… பேரை எல்லாம் வச்சு தேட்றது வேஸ்ட்டுடா…”
----
நரேன் மட்டுமே அங்கிருந்து சென்றிருக்க… கார்த்திக் செல்லவில்லை… கார்த்திக் செல்லாதது செழியனுக்கு ஒரு விதத்தில் கடுப்பாக இருந்தாலும் எப்படியும் அண்ணன் இருக்கும் இடத்திற்கு ஆராதனா வருவாளே… தேடத் தேவையில்லை… பரவாயில்லை பேச முடியாவிட்டாலும் பார்த்து விட்டாவது செல்வோம்…
-----
சரி… சரி… பத்திரமா இருக்கேன்…. நான் லைவ் லொகேஷனும் ஷேர் பண்ணியிருக்கேன்… போதுமா… எங்க போனாலும் உங்க போன்ல கேட்ச் பண்ணிட்டு வந்துற மாட்டீங்க..” என்றபடியே… சிரிக்க…
நரேனும் போனை வைத்திருக்க… அலைபேசியை அணைத்தவள் மனதில் செல்வி… காயத்ரி… காவேரி என அலைபாய ஆரம்பித்திருக்க… மனதை திசை மாற்ற நினைத்தவள்… முன்னால் அமர்ந்திருந்த ஆட்டோ ஓட்டுனர் பெண்ணைப் பார்த்தவள்…
---
“நினச்சு வேண்டுற அளவுக்கு யாரும்… ஏதும் இல்லை…” மனதுக்குள் வெறுமையாக சொல்லிக் கொண்டவனுக்கு… அவனையுமறியாமல்…. ’பூஜா’ ஞாபகங்கள்…
----
“செல்விண்ணா… உங்களுக்காக… வாங்கினேன்…. சிவப்பு பூ வந்தா உங்க மனசுல நினைச்சது நடக்கும்…”
---
”தனா…” என்று ஆராதனாவின் கைகளைப் பற்றிய கமலி… பின்னால் வந்த நரேனைப் பார்த்து விட்டு… குற்ற உணர்ச்சியுடன் சில நொடி தவித்தாலும்… புன்னகைத்தவளாக\
“கார்த்திக் அத்தான் ந… நல்லா இருக்காங்களா… செல்வி நல்லா இருக்காளா… நல்லா வச்சிருக்காரா…” தடுமாறி தயங்கித் தயங்கிக் கேட்க…
----
“ஏய்… பாஸிபிலிட்டியே இல்லைனு வரலைல… மிதுன் எல்லாம் சொன்னாரு… நீயே ஒரு டாக்டர்… எனக்கு இப்போலாம் ஒரு சந்தேகம் வருது… நீ உண்மைலேயே டாக்டருக்கு படிச்சியான்னு… மிதுன் அவ்ளோ நம்பிக்கையா பேசுறாரு… உனக்கு என்ன ஆச்சு… நீ அவரையும் கஷ்டப்படுத்தி… உன்னையும் கஷ்டப்படுத்தி… “என்றவன்…
---
“இங்க பாரு கமலி… உனக்குச் சொன்னதுதான் எனக்கும்.. மேரேஜ்ன்றது குடும்பம் சம்பந்தப்பட்டதுதான்… ஆனால் அதுக்கும் மேல மேரேஜ் பண்ணிக்கப் போற அந்த ரெண்டு பேரும் முக்கியம்… உன்னோட உணர்வுகளை நான் மதிச்சேன்… அதுல யாரையும் தலையிட விடல… மேரேஜும் பண்ணி வச்சேன்… அதே மாதிரிதான் எனக்கும்… “
--------
“இனிமேல்தான் ஸ்டார்ட் பண்ணனும்… ” சொன்னபோதே செழியனின் முகம் எங்கும் புன்னகை விரவியிருக்க…
கமலி தன் தம்பியை குனிந்து பார்த்தவள்…
Waiting for ud
Epo kaga waiting pravee