/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
எப்படி எபி வந்திருக்குனு தெரியல... நாம அந்தளவுக்கு உளவியல் வல்லுனரும் கிடையாது... அட்வைஸ்... கண்மணி பாஸ்ட்... எப்படியோ முடிச்சுட்டு கரண்டுக்கு வந்துட்டேன்.... முடிந்தால் டியூன் பண்ண பார்க்கிறேன். ..
ரிஷி வந்துட்டான்... தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் பொறுமையான நாட்களுக்கு.... எவ்ளோ நாளாச்சு ப்ரசெண்ட்டுக்கு வர...
அண்ட்... முந்தைய போஸ்ட்டுக்கு உங்க எல்லாரோஅ கமெண்ட்சுக்கும் நன்றி... அண்ட் என்னோட பதில் கண்மணி ரிஷி கேரக்ட்ர் நேர்ல முழுசா பார்த்தது இல்ல...
ரியலா இப்படிலாம் யாரும் இருக்கவே முடியாது... அண்ட் இவ்ளோ கஷ்டமும் படக் கூடாது... அதே நேரம் 70 % உண்மையான ஸ்டோரியும் கூட...
என்னோட எல்லா கதையுமே... ரியல் லைஃப்ல நடந்த சில சம்பவங்கள் தான் காரணம்... சந்திக்க வருவாயோ கு ஸ்டோரி மட்டும் எக்செப்ஷனல்... அது முழுக்க முழுக்க கற்பனைக்கதை... அன்பே நீ இன்றி ல வர்ற அம்னிசியா பாலா கீர்த்தனா அப்புறம் ரிஷி கண்மணி எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் நம்ம லைஃப்ல மீட் பண்ணின பெர்சன்ஸ் வச்சுதான்... யார்னு கேட்காதீங்க...
கொஞ்சம் கொஞ்சம் ரியல்ல பார்த்திருக்கேன்... அப்படி நான் பார்க்கிறவங்களோட சோகத்தை ஃபில்ட்டர் பண்ணிட்டு... அதுல இருக்கிற ஸ்ட்ராங்னெஸ் பாசிட்டிவிட்டி எடுத்துப்பேன்.. நாம சந்திக்கிற சில போரோட குணங்கள்... அவங்க கஷ்டங்கள்... திரைப்படங்கள்ள வர்ற சில கதாபாத்திரங்கள்... கதைகள்ல படிக்கிறது இது எல்லாவற்றையும் சேர்த்துதான் கேரக்டர் கொண்டு வர்றேன்...
கண்மணி... என் கண்ணின் மணி- 95-2
கண்மணி... என் கண்ணின் மணி- 95-3
நன்றி
பிரவீணா விஜய்
Lovely update
Porandapave Rishi ku nu kadavul theermanichutar
Sithar vaaku pola ve nadakudu
Last la kanmanikaga kadvul kita povanum soldraru parkalam
Nice update. wonderful to read a long episode after a long time.
ஒரு மாதிரி ரிஷி வந்தாச்சு. I'm very happy. அப்புறம் அந்த bracelet தான் மருது துரை கிட்ட இருந்து கண்மணிய காப்பாத்துச்சு.அதுல இருந்த வைரக் கல் தான் கண்மணியோட மூக்குத்தில வைச்சு இருக்கு so இது definitely விதி தான்.I am eagerly waiting for next part .
Nice update
Nice ud
கணக்கு ரீச்சரில் உள்ள கோபத்தை கணக்குப் புத்தகத்தில் காட்டுவது ரிஷிக்கு மட்டுமில்லை பலருக்கும் அப்படிச் செய்யப் பிடிக்கும்😀
Happy to land in the “present” land in the story👍
Jii.. Does Arjun find about Bracelet? Flashback over.. Very hard to read jii.. Rk's dialogue "I'm not As Natraj & Narayanan to give up her as her wish"🔥Eagerly Waiting for ur presence jii...
Arumaiyana ud. Rishi vanthachu
narayanan sir oda intha extreme purunjika mudiyala siss
waiting for Kanmani and Rishi
After a long gap our hero has come.. Very energetic to read rishi's dialouges.. Waiting for rk's epis...
Rishi is backkkkk.... But pavam sis rendu perum serthu vachudunga.... Story mudikanumnu avanga scenes ah kuraichudathenga pls....