ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
அத்தியாயம் 88-3 ... கொஞ்சம் எனக்குமே படபடன்னு ஆகிருச்சு... அர்ஜூன் - ரிஷி போர்ஷன் எழுதும் போது கொஞ்சம் எனக்குமே ஹெவியா இருந்தது போல ஒரு ஃபீல்... ரிஷி பெருசா ரியாக்ஷன் எமோஷன்ஸ்லாம் அவ்வளவா காமிக்காத இந்த எபி எழுதும் போதே கஷ்டமா இருக்கு எனக்கு...
எமோசனல் எபிலாம் ரைட்டர் மோட்ல தான் எழுதுவேன்... ஃபீல் பண்ணிலாம் எழுத மாட்டேன்... ஸ்டோரியோட ஃப்ளோல தான் நானும் போவேன்.... எழுதிட்டேன்... படிங்க.... படிச்சுட்டு திட்டாதீங்க.... ஆனால் கமெண்ட்ஸ் போடுங்க...
கண்மணி-ரிஷி இனி பல எபிக்கு பின்னாலதான் மீட் பண்ணவே செய்வாங்க... அவங்க சேர்ந்து பேசுற சீன் இப்போதைக்கு கிடையாது... ஏனென்றால் கண்மணி-ரிஷி சீன்ஸ் ஃப்ளாஸ்பேக் அப்புறம் தான் இனி.... ஆனால் அதேநேரம் கண்மணியை மீட் பண்ணுவோம்... ஆனால் ரிஷியோட கண்மணியை கண்டிப்பா மிஸ் பண்ணுவோம்.... அது ஏன்னு அடுத்தடுத்து அப்டேட்ல தெரியும்...
கண்மணி... என் கண்ணின் மணி- 88-3
தேங்க்ஸ்
பிரவீணா விஜய்....
Arjun ah vala vidamatanga pola
Avana en ulla iluthuvita kanmani
Ipdilam panna verupana poma ankitu