Hi Friends,,,
அப்டேட் போட்டுட்டேன்..... சாரி மக்களே... கொஞ்ச நாளா டைட் ஷெட்யூல்......... எல்லா பக்கமுமே... அப்டேட் போடும் போது இருக்கிற சின்ன இண்ட்ராக்ஷன் கூட இப்போ மிஸ் ஆகிருச்சு... ரொம்ப ரொம்ப சாரி.... அன்ட்
நன்றி நன்றி நன்றி.... பொறுமையா நீங்க கண்மணி மற்றும் ரிஷிக்கு கொடுக்கிற ஆதரவுக்கு மிக மிக நன்றி...
இந்த எபிசோட் ஜஸ்ட் ஒரு ஜாலி எபிசோட் தான்... நியூ கேரக்டர் பெருசா இம்பேக்ட்லாம் இல்லை... ஜஸ்ட் எபிசோட் சுவாரஸ்யம் தென் கண்மணி ஃப்ளாஸ்பேக்ல சின்ன இடத்துல வந்துட்டு போற அளவு தான்... ஸோ நோ கன்ஃப்யுசிங்
அண்ட் கண்மணி - ரிஷி... இவங்களோட பாண்டிங்... அடுத்த எபிலருந்து வேற கோணத்துல போகப் போறதால... இந்த எபியை என்ஜாய் பண்ணிக்கோங்க... (திட்டாதீங்க... கதைய முடிக்கனும் தானே... ஏற்கனவே எபிசோட் எகிறிட்டு இருக்கு... ஆனது ஆகிப்போச்சுனு நானும் கதைய சுருக்காம எழுதத்தான் டிசைட் பண்ணிருக்கேன்)
அப்புறம்... நெக்ஸ்ட் எபியிலருந்து கிட்டத்தட்ட அடுத்த பார்ட்னு கூட சொல்லலாம்... சோ இப்போ
அப்டேட் படிங்க... மறக்காமல் உங்க வியூவை... கமெண்ட்ஸை ஷேர் பண்ணுங்க...
கண்மணி... என் கண்ணின் மணி- 83
நன்றி
வாருணி விஜய்
Baby irukumu innum triyala ah
Enna da idu
Lovely update