Hi Friends,
நெக்ஸ்ட் அப்டேட் போட்டுட்டேன்...
அடுத்த எபி... இன்னைக்கு நைட் போட ட்ரை பண்றேன்... இல்லை நாளைக்கு கண்டிப்பா போட்ருவேன்...
ரிஷி-கண்மணி... இவங்களுக்கு இந்த கதைக்கு நீங்க கொடுத்துட்டு இருக்கிற ஆதரவு என்னால மறக்கவே முடியாது... லேட் அப்டேட் தான்போடறேன்..... இருந்தாலும் பொறுமையா... கதையோட ட்ராவெல் பண்றீங்க... சீக்கிரமா முடிக்க ட்ரை பண்ணிட்டே இருக்கேன்... கண்மணி ரிஷிக்கு பை சொல்ல ரெடி ஆகிக்கங்க...
தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் சப்போர்ட் அண்ட் கமெண்ட்ஸ்....
கண்மணி... என் கண்ணின் மணி- 78-2
உங்க ஒவ்வொருத்தவங்க பாயிண்ட் ஆஃப் வியூஸ்ய்ம் எனக்கு முக்கியம்... சோ அப்டேட் படிச்சுட்டு மறக்காமல் கமெண்ட்ஸ் சொல்லுங்க...
பிரவீணா விஜய்...
கண்மணி... என் கண்ணின் மணி- 78-3 பகுதியில் இருந்து சில துணுக்குகள்...
“ப்ச்ச்… இனி எதுக்கு தாத்தா நான் இங்க இருக்கனும்… இந்தியா வரனும்…. எல்லாமே முடிந்த மாதிரி ஃபீல்… “ அர்ஜூன் குரல் தெளிவின்றி சுரத்தின்றி ஒலிக்க…
---
”தாத்தா… என்னை விட்ருங்க… ” என்றபடி தன் கையில் இருந்த காகிதங்களை வெறித்தவன்…
“எவனுக்குமே இந்த நிலைமை வரக்கூடாது…” சொன்ன போதே… அர்ஜூன் குரலில் வருத்தம் கோபம் இயலாமை ஏமாற்றம்… என அனைத்தும் எதிரொலித்தது
---
“ஆனா நம்ம ரிஷி விடனுமே…… பார்ப்போம்… இவன் வேற நம்மகிட்ட சொல்லிட்டு… அதை... சொல்லக்கூடாதுன்னு வேற சொல்லிட்டு போறான் … சொல்லாமலே இருந்துருக்கலாமே” தன் பேரனை அலுத்துக் கொள்ள
---
ஒரு கைய வச்சுட்டு… என்ன பண்ண… “ கடுப்பாகக் கேட்க
“இப்போ எதுக்குடி… மூஞ்சியக் காட்ற… புடவைதானே மாத்தனும்…. நான் எதுக்கு இருக்கேன்” என்று ரிஷி அவளின் அருகில் வர…. அவனைத் கை வைத்து தள்ளிவிட்டவள்
“என் பாட்டி வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டீங்களே… பின்ன சிரிச்சுட்டு இருப்பாங்களா… இதெல்லாம் யோசிச்சுதான் என் பாட்டி என்னை அங்க கூட்டிட்டுப் போறேன்னு கேட்டாங்க… எல்லா பக்கமும் இருந்து யோசிக்கனும் ரிஷிக்கண்ணா” என்றவளிடம்
---
“மணி என்னன்னு எனக்கும் தெரியும்… விடியப்போகுதுன்னு எனக்கும் தெரியும்” என்றவன்… அவள் புறம் குனிந்து இரு புறமும் கைகளை வைத்து… அவளைத் தன்வசப்படுத்த…
---
அவன் அணைப்பின் வேகமும்… ஆக்ரோஷமும்… அவளுக்கு மூச்சு முட்ட…
“ரிஷி…” என்றாள் உடலளவில் அவனை ஏற்க முடியாமல்…
---
”தண்டனைக்கு ரெடின்னு சொல்லிட்டு… கண்ணை மூடினால் எப்படி கண்மணி மேடம்” ரிஷி நக்கலோடு கேட்க… இப்போதும் கண்மணி கண்களைத் திறக்கவில்லை…
--
திடிரென்று இமையின் மேல்உணர்ந்த இதழ் உரசலில்… கண்களைத் திறக்க…
---
-----------------------------
Lovely update