Hi Friends,
நெக்ஸ்ட் அப்டேட் போட்டுட்டேன்...
அடுத்த எபி... இன்னைக்கு நைட் போட ட்ரை பண்றேன்... இல்லை நாளைக்கு கண்டிப்பா போட்ருவேன்...
ரிஷி-கண்மணி... இவங்களுக்கு இந்த கதைக்கு நீங்க கொடுத்துட்டு இருக்கிற ஆதரவு என்னால மறக்கவே முடியாது... லேட் அப்டேட் தான்போடறேன்..... இருந்தாலும் பொறுமையா... கதையோட ட்ராவெல் பண்றீங்க... சீக்கிரமா முடிக்க ட்ரை பண்ணிட்டே இருக்கேன்... கண்மணி ரிஷிக்கு பை சொல்ல ரெடி ஆகிக்கங்க...
தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் சப்போர்ட் அண்ட் கமெண்ட்ஸ்....
கண்மணி... என் கண்ணின் மணி- 78-2
உங்க ஒவ்வொருத்தவங்க பாயிண்ட் ஆஃப் வியூஸ்ய்ம் எனக்கு முக்கியம்... சோ அப்டேட் படிச்சுட்டு மறக்காமல் கமெண்ட்ஸ் சொல்லுங்க...
பிரவீணா விஜய்...
கண்மணி... என் கண்ணின் மணி- 78-3 பகுதியில் இருந்து சில துணுக்குகள்...
“ப்ச்ச்… இனி எதுக்கு தாத்தா நான் இங்க இருக்கனும்… இந்தியா வரனும்…. எல்லாமே முடிந்த மாதிரி ஃபீல்… “ அர்ஜூன் குரல் தெளிவின்றி சுரத்தின்றி ஒலிக்க…
---
”தாத்தா… என்னை விட்ருங்க… ” என்றபடி தன் கையில் இருந்த காகிதங்களை வெறித்தவன்…
“எவனுக்குமே இந்த நிலைமை வரக்கூடாது…” சொன்ன போதே… அர்ஜூன் குரலில் வருத்தம் கோபம் இயலாமை ஏமாற்றம்… என அனைத்தும் எதிரொலித்தது
---
“ஆனா நம்ம ரிஷி விடனுமே…… பார்ப்போம்… இவன் வேற நம்மகிட்ட சொல்லிட்டு… அதை... சொல்லக்கூடாதுன்னு வேற சொல்லிட்டு போறான் … சொல்லாமலே இருந்துருக்கலாமே” தன் பேரனை அலுத்துக் கொள்ள
---
ஒரு கைய வச்சுட்டு… என்ன பண்ண… “ கடுப்பாகக் கேட்க
“இப்போ எதுக்குடி… மூஞ்சியக் காட்ற… புடவைதானே மாத்தனும்…. நான் எதுக்கு இருக்கேன்” என்று ரிஷி அவளின் அருகில் வர…. அவனைத் கை வைத்து தள்ளிவிட்டவள்
“என் பாட்டி வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டீங்களே… பின்ன சிரிச்சுட்டு இருப்பாங்களா… இதெல்லாம் யோசிச்சுதான் என் பாட்டி என்னை அங்க கூட்டிட்டுப் போறேன்னு கேட்டாங்க… எல்லா பக்கமும் இருந்து யோசிக்கனும் ரிஷிக்கண்ணா” என்றவளிடம்
---
“மணி என்னன்னு எனக்கும் தெரியும்… விடியப்போகுதுன்னு எனக்கும் தெரியும்” என்றவன்… அவள் புறம் குனிந்து இரு புறமும் கைகளை வைத்து… அவளைத் தன்வசப்படுத்த…
---
அவன் அணைப்பின் வேகமும்… ஆக்ரோஷமும்… அவளுக்கு மூச்சு முட்ட…
“ரிஷி…” என்றாள் உடலளவில் அவனை ஏற்க முடியாமல்…
---
”தண்டனைக்கு ரெடின்னு சொல்லிட்டு… கண்ணை மூடினால் எப்படி கண்மணி மேடம்” ரிஷி நக்கலோடு கேட்க… இப்போதும் கண்மணி கண்களைத் திறக்கவில்லை…
--
திடிரென்று இமையின் மேல்உணர்ந்த இதழ் உரசலில்… கண்களைத் திறக்க…
---
-----------------------------
Lovely update
Vicky's changeover and understanding Kanmani's state, about R-K relation nicely written.. Last few episodes are very emotional and gives an Idea of R-K bond, love, affection. Guessing Becauseof Kanmani's health she is planning to distance herself from Rishi to make him strong. Expect they will unite again. Still Arjun and Rithanya behaviour are irritating.. Hope all the villain parts are over .. Your writing and characterization are very good. Waiting for next epi.
Such a powerful episode jii which gives fine view about Vicky and the change over of thoughts about Vicky among us.. Structured with perfect lines jii..
Indha story romba nalla
Episode pramaadham…
Super
Excellent narration Praveena. கொடுத்திரிந்த பாடல் வரிகள் அருமை. “ஆணின் பின்பலம் என்றும் ஆகும் பெண்பலம்” இந்த வரி ்ரிஷி கண்மணிக்கு மட்டுமில்லை இன்னும் நிறையப் பேருக்குப் பொருந்தும்.
ரிஷி கண்மணியை மற்றவர் முன் விட்டுக் கொடுத்த போது ஏழு அறிவென்ன ஆறறிவே இருக்கவில்லையே🤗
Vicky scores in this episode. Even if she doesn’t like Vicky, Kanmani thanking him at the end is nice and typical of her character. Rithanya should take lessons from Kanmani on many things including showing some gratitude to people who help us.
அதெப்படி ரிஷி்…விக்கி குரலுயர்த்திப் பேசும் போது கண்டிக்கத் ்தெரிந்த மாதிரி ரிதன்யா கண்மணியை அடித்த போது கண்டிக்கத் தெரியவில்லை?🤔
The comparison between Vicky’s view on Kanmani and Rishi then and now is simply superb. மனித மனங்களே விசித்திரமானது நீங்கள் இங்கு சொன்னமாதிரி.
Once again one of your best episodes.
Rishi kanmani love super waiting for next
Waiting for Rithanya change towards kanmani siss
Semma
அய் அடுத்த எபி எங்க செல்லம்ஸ் இரண்டு பேரோட romance epiஆ, super.😁😘
varuni …. Ippo vechrukinga paarunga ithu than twist. I thought Whatever happened in the previous episodes were the reason for the separation but vera etho irukko!!! may Be or may not be!!! Whatever it’s interesting.
vickys perspective to see Kanmani in the past and present were beautifully written. avlo azhagu!!!
very strong story with powerful characters. this is possible because of your writing only. Unga stories padichittu, vera entha stories padichalum, I honestly say that the first thing comes to my mind is ‘it’s not up to the mark’
love you loads.
என்ன சொல்றது. இப்படி பாசமா இருக்க. எப்படி பிரிவாங்க. செம existing a irஇருக்கு
Nice update
Aiyo sis kanmani pregnancy yepo reveal pana porenga? Bayangara suspense ah
Waiting for next update
ரிஷி கண்மணி ஒருத்தர ஒருத்தர் விரும்பரத விட... நாங்க R❤️kரொம்ப நேசிக்கிறோம். No words to express our love to them. Really I felt so bad. Because this story will be ended. Sis pls don't conclude ....
ரஷி & கண்மணி பேசு நேரம் சீன கட் பன்னிட்டீங்களே இது நியாயமா?இன்னுமே திரில்லிங்கா தான் இருக்கு, ரிஷி கண்மணி எப்படி தான் பிரிஞ்சாங்களோ.சீக்கிரமா அடுத்த எபி போடுங்க இல்ல நைட்ல சாமி வந்து கண்ண குத்தும்.
Geetha from Sri Lanka.
செம sis...எப்போடா update குடுப்பிங்கனு வெயிட் பண்ணிட்டே இருந்தேன்...என்னால wait பண்ணவே முடியல படிச்ச episode ஏ திரும்ப திரும்ப படிச்சிட்டு இருக்கேன்... சீக்கிரமா அடுத்த update குடுத்திருங்க please...
Sisss aiyo kanmani Rishi pesurathu next ud tana.... Oru sila characters padika padika bore adichudum aana kanmani Rishiya 2 years ah nanga vidama padikurom Semma feel pana vaikuranga.... Inum inum avanga venumnu thonudhu excellent sis 🤗🤗.. A big hug to u... Keertha Bala va padikurapo ipdi tan irunthuchu ipa neenga keerthana Bala pathi eluthunalum avlo freshah feel pana vaipanga athe mathiri oru feel kanmani Rishi kita iruku... Niraya solanum siss.... Epdi solrathunu theriala...
ரிதன்யா திருந்தவே மாட்டாளா?என் கண்ணுக்கு இந்த கதையின் பெரிய வில்லியே அவளா தான் தெரியறா🤨
விக்கிக்கு புரிஞ்சிருச்சு கண்மணி ரிஷி யை.😍
அருமையான