hai friends...
50 page ... 77 அண்ட் 78 ரெண்டு அப்டேட் சேர்த்து அடுத்தடுத்து கொடுக்க நினைச்சேன்... இன்னைக்கு 77 நாளைக்கு 78...
இவ்ளோ பெருசா ஏன் எழுதுறேன்னு எனக்கே தெரியலேன்னு வழக்கமான டையலாக்கை இப்போதும் சொல்றதைத் தவிர எனக்கும் வழி இல்லை... கேட்டு கேட்டு உங்களுக்கும் பழகி இருக்கும்...
அப்டேட் படிங்க... மறக்காமல் கமெண்ட்ஸ் போடுங்க... போன அப்டேட்டுக்கு கமெண்ட்ஸ் அண்ட் லைகஸ் போட்ட எல்லோருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...
அதோட டீசர்ல உங்க யூகங்களை தெரிவிச்சுகிட்ட எல்லோருக்கும் நன்றி... கிட்டத்தட்ட சேம்.. ஹைஃபை.... செக் பண்ணிக்கிட்டே வாங்க... இதோ அடுத்த எபி
கண்மணி... என் கண்ணின் மணி- 77
அண்ட் 78 நாளைக்கு போட்ருவேன்... ரிஷி கண்மணியோட வர்றேன்.... நோ டென்ஷன்...
நன்றி பிரவீணா...
கண்மணி... என் கண்ணின் மணி- 78 பகுதியில் இருந்து சில துணுக்குகள்...
ஒரு கட்டத்தில் ஒய்ந்து போனவனாக… அவனை வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது விக்கியால்…
“ரிஷி என்றாலே அந்தக் கன்னக்குழி சிரிப்பும்… எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் இயல்பும்… யாரிடமும் நட்பு பாராட்டும் குணமும் இதுதான் ஞாபகம் வரும்… அந்தக் கல்லூரிக் கால ரிஷிதான் இன்னும் இவன் நினைவில் நிற்கின்றான்… அவனா இவன்… கவலை என்பதே இல்லையா எனத் தோன்றும்படி கலகலப்புடன் சுற்றி வந்த தன் நண்பனா…” கண்கள் கலங்கி விட்டது விக்கிக்கு….
--
“நீ கேட்டியா… அவள குறை சொல்ற… உன்னை மாதிரி ஒருத்தனைக் கட்டிட்டு… அவ அப்படியெல்லாம் வீட்ல நிம்மதியா இருந்துற முடியுமா…” விக்கியும் அவனைக் கடிந்தபடியே…
--
அவளோ வெறித்த பார்வையோடு அமர்ந்திருக்க… ஆறுதலாக அவளிடம் பேசத் தோன்றினாலும்… இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி அப்படி… சட்டென்று பேச முடியவில்லை விக்கியால்… ஆனாலும் அவள் அருகே சென்றவன்… எப்படியோ தன்னைச் சமாளித்தபடி…
--
“என்னாச்சு… சார்… கனவுல டூயட் பாடிட்டு… அதே மூட்ல… எனக்கு போன் போடறீங்க” ரிதன்யா… உல்லாசமாகக் கேட்டாலும்… மனதில் அவள் அண்ணன் பற்றிய நினைவே இருக்க…
---
“ஊருக்குப் போறேண்டா… தாத்தாகிட்ட பேசப் போகிறேன்… எப்படியும் இந்த வாரத்திலேயே நல்ல நாள் பார்த்து…. உங்க வீட்டுக்கு வந்து பேசுறேன்” விக்கி கனவுகளோடும்… அதே நேரம் கொஞ்சம் சஞ்சலத்தோடும் சொல்லிக் கொண்டிருக்க…
---
“அப்போ கருவை அழிக்க வான்னு அவங்கள கட்டாயப்படுத்துனீங்க… இன்னைக்கு… நீங்க அழிக்க நெனச்ச கருவுக்குள்ள இன்னொரு உயிர்…” பெருமூச்சு விட்டவன்…
--
“என் பேத்திய இப்பவே பார்க்கனும் போல இருக்கும்… அவள நம்ம கூட வச்சுக்கனும் போல இருக்கு… தங்கத்தட்டுல வைத்து தாங்கனும் போல இருக்கு… என் பொண்ணுக்கு செஞ்சு பார்க்க ஆசைப்பட்டதெல்லாம் என் பேத்திக்கு செய்யனும்… “ என சந்தோச வானில் பறக்க ஆரம்பித்த வைதேகியிடம்
--
Lovely update
Simple arujun unaku kanmani mela irukradu lv ila idupurinja podum hoom
Seekram vera ponnu paru apa tan yarukm problam
Nice update arjun lam thiruntha matten pola
Super rrrrrr
Such a masterpiece episode jii..
விக்கி புத்திசாலி தான் …நடக்கிறதை அப்படியே நாடி பிடிச்சு பார்த்துட்டான் ….இன்னும் நடக்கிறதையும் கண்மணி கடந்த காலமும் தெரிஞ்சா கண்மணி பற்றிய முதல் புரிதல் and சப்போர்ட் இவனோடதா தான் இருக்கும்….
ரிதன்யா கேட்கிறது அவ மனநிலைல சரி தான் ….அவளுக்கும் நிறைய தெரியணும்… யார் சொல்லுவாங்கன்னு தான் கேள்வி …
அர்ஜுன் கடைசியா அனலைஸ் பண்ண ஆரம்பிக்கிறான் நல்லது தான்.…டாக்ஸிக் relationship ….
ரிதன்யா சொன்ன ரிஷி இன்னொரு நட்ராஜ் ….பிரமாதம்….ரிஷியை விட்டு போறதுக்கு இது தான் காரணமா….
Atlast rishi avan luv ah elar munadiyum express panitan.. Yaarum. Avungala purinjika venam. Avungalukana space kuduthale podhum.. But athan kedaikala
Super epi sis
Nice
Very emotinal ud
Nice and emotional epic sis. Next epic must upload today night jiii...
Nice episode.From the beginning of the novel you portrayed Kanmani character as a strong person. But last episode I thought you are deviating but today you proved the character is same as before but the little mood swing of Kanmani is due to her pregnancy.Rishi as usual rocking.One thing I don’t understand, in all your novels you never show any negative characters even in Sandhikka varuvayo also ,the father character is due to his past.may be definitely you will justify Rithanya’s character in further episodes.
Rithanya oru nanri ketaval
Arjun our emotional idiot
Kanmaniyai evarkal eyalpaka
ennna siss epadi feel panna vaikuringa
kanmani Rishi kaga waiting sis. Semma epi
என்ன ஒரு தப்பான குணம் ரிதன்யாக்கு .ரிதன்யா தான் கல்யாணம் பண்ணி விக்கியோட போய்ருவா இல்லையா.அப்புரமும் ஏன் ரிஷிய விட்டு கொடுக்க சொல்லுரா.
Intha Rithanyakku enna oru gunam, annana vittu kodukkanumam.
“கண்மணி! நீ செய்த உதவிகள் எனக்கு அப்பவும் பெரிதில்லை இப்பவும் பெரிதில்லை”
என்ன ஒரு நன்றி கெட்ட குணம் ரிதன்யாவுக்கு.
கண்மணியைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலாவது பரவாயில்லை ஆனால் சிறிதும்கூட நன்றியில்லாமல் சொல்வது…it shows Rithanya’s character.
ரிஷியின் கண்மணியின் பிணைப்பு ஆழமானது தான் ஆனால் அந்தப் பிணைப்பின் backbone கண்மணி தான். So Kanmani wants to train Rishi to face everything thing just by himself so that he won’t be like her father in the future.
Indha Rithanya kosu tholla thangamudiyala.
Nice epi sis
Emotional ud sis.. Rishi paavam kanmani kaga pesalanu kanmani avana vitukuduthurvala avaluku theriumla Rishi pathi. Mathavanga Elam yen Rishi kanmanikula varanum. Sis RK oda private conversation ah miss panrom. Avanga pesitale elame sari
ரிதன்யா என்னதான் performance குடுத்தாலும் அவ வில்லி தான்,அது கண்மணிய support பண்ணாததுனால இல்ல, இவ ஆரம்பத்துல இருந்தே கண்மணிய வெறுப்பா பார்த்ததுனால,அவ அம்மாக்கு, அண்ணனுக்கு,தங்கச்சிக்குன்னு கண்மணி அவ்ளோ செஞ்சப்பவும், பாசம் காட்டினத கூட தப்பாவே பார்த்ததுனால.