ஹாய் ஹாய் ...
சாரி சாரி... ஆஃபிஸ்ல கொஞ்சம் பிஸி... மிட் நைட் ஆகிருது... அந்த வேலை முடிக்கவே... அதுனால அப்டேட் லேட் ஆகிருச்சு...
இன்னைக்கு எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி கொடுத்துட்டேன்...
படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸை மறக்காமல் சொல்லுங்க... கமெண்ட்ஸ் போட்ட லைக் போட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....
அடுத்த அப்டேட்... சீக்கிரம்...
கண்மணி என் கண்ணின் மணி- 75
நன்றி பிரவீணா...
----------------
கண்மணி என் கண்ணின் மணி-76- சில பகுதிகள்
“எனக்குப் பசிக்கலை…” அவனைப் பார்க்காமாலேயே டைப் செய்தபடி சொல்ல…
“எனக்குப் பசிக்குதுன்னு சொன்னேன்… மேடமுக்கு கேட்கலையா” என்றபடி அவளை நோக்கி வந்தவனிடம்…
---
“ரிஷி கையை எடுங்க…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… அவன் இன்னொரு கை அவளிடமிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்ய…
--
“என்னடா ஆச்சு… கடைக்கு போயிட்டு வர்றதுக்குள்ள… அய்யோ… என் குழந்தைக்கு ரத்தம் ஆறா ஓடுதே”
“வலிக்குதுப்பா” என நட்ராஜின் மார் மேல் சரிந்தவளை… ரிஷி அதிர்ச்சியுடன் பார்த்தபடி நிற்க…
--
“என் பொண்ண பாத்துக்க எனக்குத் தெரியும்… நீங்க கெளம்புங்க” என்று அர்ஜூனிடம் சண்டைக்கு நிற்க
“ஒழுங்கா போயிரு…. இவளாலதான் உன்னை உயிரோட விட்டு வச்சுருக்கேன்… “ என்று மிரட்டிய போதே
--
“அர்ஜூன்… அப்பா கூட பிரச்சனை பண்ணாதீங்க… நான் அங்கேயே வர்றேன்… ஆனால் இங்க ஃபர்ஸ்ட் எயிட் மட்டும் பண்ணிக்கலாம்” தீனமான குரலில் கண்மணி சொன்னபோதே... நட்ராஜ் மகளை ஆதங்கமாகப் பார்க்க
---
அத்தனை பேரும் ரிஷியின் ஆவேசத்திலும்… அவனது நடவடிக்கையிலும் விதிர்விதித்துப் போய்ப் பார்க்க…
“டேய் என்னடா… இப்படியெல்லாம் பண்ற… அவளே வீக்கா இருக்கா… “ இலட்சுமி சமாதானப்படுத்துவது போல பேச ஆரம்பிக்க
--
“அர்ஜூன் சார்… என்ன ஏன் இப்படி நடந்துக்கறீங்க… நீங்களா இது… “ விக்கி கடுங்கோபத்துடன் அர்ஜூனிடம் பேச
“நான் காட்டுமிராண்டி மாதிரி தெரியறேனா… உன் ஃப்ரெண்டா நானா…. எங்க வீட்டு பொண்ணு அவ… அவளக் கூட்டிட்டுப் போக இவ்வளவு போராட்டம்…. இன்னைக்கு இவனா நானான்னு பார்த்துக்கறேன்… ரொம்ப நாள் கணக்கு தீராமலே இருக்கு”
---
--------------
Lovely update