ஹாய் ஹாய் ...
சாரி சாரி... ஆஃபிஸ்ல கொஞ்சம் பிஸி... மிட் நைட் ஆகிருது... அந்த வேலை முடிக்கவே... அதுனால அப்டேட் லேட் ஆகிருச்சு...
இன்னைக்கு எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி கொடுத்துட்டேன்...
படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸை மறக்காமல் சொல்லுங்க... கமெண்ட்ஸ் போட்ட லைக் போட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....
அடுத்த அப்டேட்... சீக்கிரம்...
கண்மணி என் கண்ணின் மணி- 75
நன்றி பிரவீணா...
----------------
கண்மணி என் கண்ணின் மணி-76- சில பகுதிகள்
“எனக்குப் பசிக்கலை…” அவனைப் பார்க்காமாலேயே டைப் செய்தபடி சொல்ல…
“எனக்குப் பசிக்குதுன்னு சொன்னேன்… மேடமுக்கு கேட்கலையா” என்றபடி அவளை நோக்கி வந்தவனிடம்…
---
“ரிஷி கையை எடுங்க…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… அவன் இன்னொரு கை அவளிடமிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்ய…
--
“என்னடா ஆச்சு… கடைக்கு போயிட்டு வர்றதுக்குள்ள… அய்யோ… என் குழந்தைக்கு ரத்தம் ஆறா ஓடுதே”
“வலிக்குதுப்பா” என நட்ராஜின் மார் மேல் சரிந்தவளை… ரிஷி அதிர்ச்சியுடன் பார்த்தபடி நிற்க…
--
“என் பொண்ண பாத்துக்க எனக்குத் தெரியும்… நீங்க கெளம்புங்க” என்று அர்ஜூனிடம் சண்டைக்கு நிற்க
“ஒழுங்கா போயிரு…. இவளாலதான் உன்னை உயிரோட விட்டு வச்சுருக்கேன்… “ என்று மிரட்டிய போதே
--
“அர்ஜூன்… அப்பா கூட பிரச்சனை பண்ணாதீங்க… நான் அங்கேயே வர்றேன்… ஆனால் இங்க ஃபர்ஸ்ட் எயிட் மட்டும் பண்ணிக்கலாம்” தீனமான குரலில் கண்மணி சொன்னபோதே... நட்ராஜ் மகளை ஆதங்கமாகப் பார்க்க
---
அத்தனை பேரும் ரிஷியின் ஆவேசத்திலும்… அவனது நடவடிக்கையிலும் விதிர்விதித்துப் போய்ப் பார்க்க…
“டேய் என்னடா… இப்படியெல்லாம் பண்ற… அவளே வீக்கா இருக்கா… “ இலட்சுமி சமாதானப்படுத்துவது போல பேச ஆரம்பிக்க
--
“அர்ஜூன் சார்… என்ன ஏன் இப்படி நடந்துக்கறீங்க… நீங்களா இது… “ விக்கி கடுங்கோபத்துடன் அர்ஜூனிடம் பேச
“நான் காட்டுமிராண்டி மாதிரி தெரியறேனா… உன் ஃப்ரெண்டா நானா…. எங்க வீட்டு பொண்ணு அவ… அவளக் கூட்டிட்டுப் போக இவ்வளவு போராட்டம்…. இன்னைக்கு இவனா நானான்னு பார்த்துக்கறேன்… ரொம்ப நாள் கணக்கு தீராமலே இருக்கு”
---
--------------
Lovely update
Ecpecting waiting for next epi.மனசு ஒரே துடிப்பா இருக்கு. என்ன நடந்ததோனு. சீக்கிரம் போடுங்க மேம்.
Rishi yoda speech enna nu kekama dhan kanmani Rishi ya pirinchidrangala sis, I think so, but they shd over come from this misunderstanding and shd join with Rishi sis, Rishi yoda explanations kanmani kita romba strong ah irukanum sis, kanmani yoda love towards Rishi strong ah iruntha she shd accept Rishi and her love with Rishi is more and pure, this will make her to join with him.
Waiting
Mam innaikku update
ரிஷி இறுதியில் சொன்னதை முதலிலேயே சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை.. Vicky from the beginning having wrong openion about Kanamni.. Sometimes that happens. But after he knows that she is Rishi's wife, he would have handled it properly. Kanmani also heard half of the conversation and misunderstood. Whatever Rishi told now about their marriage already he told to Kanmani. Why he allowed Vicky to speak about Kanmani..When will Viky grandfather meet Kanmani. Eagerly waiting for Vicky and Rishi's reactions at that moment. Very interestingly written. Waiting eagerly for next update.
எபிசொட் பிரமாதம் ….ரிஷி சொன்னது எல்லாமே உண்மை தான்…..நிறைய இடத்துல சொல்லியும் இருக்கான…..ஆனா இப்போவும் அதை நண்பன் கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் என்ன ??? …
கல்யாணம் பண்ணினப்போ எப்படியோ இப்போ கண்மணி அவன் கண்ணின் மணி தானே …சொல்லி இருக்கலாமே …. விக்கியை இவ்வளோ பேச விட வேண்டியதே இல்லை...கணவன் மனைவிக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது இல்லைதான……ஆனா மத்தவங்களுக்கு தன்னோட மனைவி தனக்கு முக்கியம்னு சொல்லிடனும்.…மனைவி மதிப்பை ரொம்ப கீழ இறக்கிட்டான் இந்த ரிஷி ….
Vicky ularinatha Kanmani kettutala?
I can’t explain my feelings about this episode. My heart felt heavy when I think Of Kanmani character.I think the story is reaching its peak. Even if it’s late you bring life to each and every character.such a wonderful writer you are.you are justifying each and every character according to their point of view and situation.keep rocking.
மருதுவுக்கும் ரிஷிக்கும் பெரிய வித்யாசம் இல்லை.இருவரும் கன்மணியை ஏமாற்றியவர்களேஎல்லாரிடத்தும்கண்மணியை விட்டு கொடுத்திட்டான் .
கண்மணி பாவம்…வாழ்கையில் எந்தவொரு இடத்திலும் அவள் முதன்மையாகப் பார்கப்படவில்லை…“கண்மணியின் மேல் காதலா என்று தெரியவில்லை” then what are Rishi’s feeling towards Kanmani? மகளாவின் சந்தோஷமான வாழ்கைக்கு அவளை விட்டானா அல்லது கண்மணியை கல்யாணம் செய்தால் நிறைய benefits என்று விட்டானா? Very calculating moves… is this the basis for their marriage ? yes Rishi you passed your math course with 100% but what about Kanmani…math teacher failed against a calculating person… again feeling sad for Kanmani 🥲
எனக்கு விக்கியின் மீது கூட கோபமில்லை ஆனால் ரிஷியின் மீது அவ்வளவு வெறுப்பாகவுள்ளது
என்ன வாக்குவாதம் ரிஷியோட கண்மணிக்குன்னு தெரியல, இந்த அர்ஜுனோட முடியல. புருஷன்,பொண்டாட்டிக்கு நடுவுல இவன் எதுக்கு வரான்.already ரிஷியோடவே லூசுங்க திரியுதுங்க ,அதுங்க நினைக்கிறது தான் சரின்னு பிடிவாதமா,இதுல இவன் வேற.
Feel panna vaikiringa sisss .kanmani Rishi rendu peroda alavu kadantha kadhal thaan theriyuthu
semma ud next ud seeikaram potrunga siss
Ithanayum rishi vicky pesumpothe sollirukalam.. Kanmani oru half matum ketrupa
ரிஷிே பேசுனத கண்மணி கேட்டுட்டாளா?but கண்மணி ரிஷிய புரிஞ்சுப்பா?
Super
விக்கியை முழுவதும் பேசவிட்டது ரிஷியின் தவறு கணவன் மனைவி உறவு உரிமை புரியாத விக்கியும் ரிதன்யாவும் கல்யாணம் பண்ணி என்ன செய்ய போகிறார்கள் கண்மணி வீட்டிற்கு வந்து கண்மணி மை பேச இவனுக்கு எவ்வளவு திமிர் எல்லாம் ரிஷி கொடுத்த இடம் தானே அவனை முழுதாக பேச விட்டது ரிஷியின் தவறு தான் பதிவிற்கு நன்றிமா
eagarely waiting for next epi.
விக்கி பேசியதற்கு ரிஷியின் பதிலை கேக்கமா தப்பா முடிவு எடுத்துட்டளா?அதான் அர்ஜுன் கூட போகும் முடிவோ???
Kanmaniku enna aachi can't wait more pl next updates seekram podunga