Hai friends..
/* அடுத்த எபி போட்டுட்டேன்... போன எபிக்கு கருத்துகளை பகிந்து கொண்ட அன்ட் லைக் போட்ட அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள்...
கண்மணி... என் கண்ணின் மணி-68-3
படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க…. அடுத்து நெக்ஸ்ட் ஸ்டோரியோட மூவ் ஃபைனல் பார்ட் நோக்கி போறதுனால... இந்த எபிசோட்ஸ்லாம் அவங்க ரொமான்ஸ் எபிதான்... கண்மணி அண்ட் ரிஷி போர்ஷன்ஸ் இங்க சொல்லலைனா... அடுத்து வேற எங்கேயும் சொல்ல முடியாது... கட் பண்ணவும் முடியாது...
இந்த எபிசோட் இன்னும் முடியலை நாளைக்கும் அப்டேட் தொடரும்...
/* கண்மணி... என் கண்ணின் மணி-68-4
“நான் எப்போ ரிஷி போறேன்னு சொன்னேன்… அத்தைகிட்ட என்ன சொல்லி சமாளிக்கலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்மா… நீங்க போக வேண்டாம்னு சொல்லும் போது நான் போவேனா” கண்மணியின் வார்த்தைகளில் ரிஷியின் முகம் இப்போது பிரகாசமாக ... இருந்தும்
“நீதான் கதை எழுதுற ஆளாச்சே… ஒரு பொய் கூட கிடைக்கலையா என்ன” நம்ப முடியாத பாவனையில் கேட்டவன்… நக்கல் பார்வையில் சீண்டவும் செய்ய
---
அடுத்த அணுகுண்டை ரிஷி சுலபமாக வீச இரண்டு பெண்களுமே அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர்… கண்மணி இப்போது ரிஷியைப் பார்த்து முறைக்க.. இலட்சுமி வேறெதுவும் பேசவில்லை… இதற்கு மேல் என்ன பேசுவார்... என்ன பேச முடியும்...
“கண்மணி” என்று மருமகளிடம் திரும்பினார்
“ஹான் அத்தை…” கண்மணியின் குரலா எனும் அளவிற்கு… மெல்லியதாக வந்து விழ
--
“ஒரு வார்த்தை கூட பேச அனுமதி இல்லை உனக்கு… காரணம் தேடுறியா நீ… உனக்காக நான் காரணம் சொல்லிட்டேன்ல… அதுக்குத்தான் இந்த ரிவெஞ்ச்” என்றவனிடம்
“ரி” என்று அவள் ஆரம்பித்த போதே அவன் மீண்டும் அவளருகே வர… சட்டென்று தன் வாயை கைகளால் மூடியவளாக… அவனை விட்டு தள்ளி நின்று கதவருகே போய் நின்றவள்
---
“கொஞ்சம் வேலை இருக்கு… ” என்று பைக்கை ஸ்டார் செய்தவன்… வெளியே போகாமல் அவளைச் சுற்றி ஒரு வட்டமடித்து மீண்டும் அவளிடமே வந்து நின்றவன்…
---
“எப்போ கேஸ் கொடுத்தாங்க” தன் கையில் இருந்த பேப்பரைப் பார்த்தபடியே அர்ஜூன் கேட்க
”இன்னைக்கு 2’0 க்ளாக் அர்ஜூன்… ஆனால் மருதுவைப் பற்றி ஏதும் தெரியலை… அவனைப் பற்றி யாரும் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலை… ”
----
”என் பேத்தி.. பாதுகாப்பு இல்லாமல் இருக்காளோன்னு பயமா இருக்கு அர்ஜூன்… ரிஷியும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான்…” என்றவரிடம்
“அதெல்லாம் கண்மணிகிட்ட யாரும் நெருங்க முடியாது… ” அர்ஜூன் சொன்னபோதே… நாராயண குருக்கள் பார்த்த பார்வையில்
---
மருது இப்போது எழுந்து அமர்ந்திருந்தான்… துரை பற்றியெல்லாம் இப்போது அவன் கவலை மறைந்திருக்க… தன் பெட்டியில் இருந்து வேகமாக கண்மணியின் புகைப்படத்தை எடுத்தவன்… கன்னக் குழியோடு சிரித்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்தவன்…
---
“நீ என்கூடவே இருக்கனும்னா… உன்னைக் கல்யாணம் பண்ணனுமா… அது ஏன்”
“உண்மையிலேயே அப்போதான் நீ எப்போதுமே என் கூட இருப்பியா… அப்போ சரி… கல்யாணம் தானே… பண்ணிகிட்டா போச்சு… ஆனால் நான் சின்னப் பொண்ணே…”
*/
நன்றி நன்றி
பிரவீணா..
Nice update