/*ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...அடுத்த எபி போட்டுட்டேன்... தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் கமெண்ட்ஸ்... ரொம்ப ரொம்ப நன்றி..
அவசர பதிவு... எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும். ...
நாளையும் பதிவு தொடரும் ... */ I’ve posted the 60th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-60 Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults Thanks Praveena Vijay
/*
நாளைப் பதிவில் இருந்து சில துளிகள்
கையெடுத்து கும்பிட்டவனாக
“ஸ்டாப் ஸ்டாப்… ஷப்பா…. அம்மா… தாயே நிறுத்துறியா… ஹப்பா… என் காதுல ரத்தம் தான் வருது…. டாக்டரம்மா பொண்ணு டீச்சரம்மா அறிவாளின்னு எல்லாருக்கும் தெரியும்… உன் ஃபிலாசபி அண்ட் டேர்ம்ஸ்லாம் உன்னை மாதிரியே அறிவாளியா யாராவது மாட்டுவாங்க… நாங்கள்ளாம் பாவப்பட்ட அடி மட்ட கடைசி பெஞ்ச் காரங்க… என்னை விட்ரும்மா தாயே”
---
தனக்குக் கூட கருவில் இருக்கும் போது சொல்லி வளர்த்திருக்கின்றாள் தன் அன்னை… ஆனால் அர்ஜூனுக்கு இப்போது வரை கூடத் தெரியாது… பவித்ராவுக்கு அர்ஜுன் மருமகனாக வர வேண்டுமென்பது…
தனக்கும் தன் தாய்க்கும் உள்ள பந்தத்தை விட… பவித்ராவுக்கும் அர்ஜுனுக்கும் உள்ள பாசம் உயர்ந்ததா என்ன?
---
*/
Lovely and
Hi sis
Lovely..
Husband and wife ku naduvil vara oodaluku pin vara sandhosatha azhga express pannina varigal.
R K ya vachu Kanmani pesuna dialouge sema..
Arjun epa dhan purinju vilagi povaano nu iruku..
First epi la kooda Arjun idhe pidivaadhathula dhan irundhan...
Such an excellent epi!!!! Beautiful narration. It didn’t seem like you wrote hastily. You have deeply lived with the characters, so that you can write such a romantic episode. It’s not dramatic and very realistic. that’s your big advantage. they both have startEd to realise their love towards others. the way they both have broken their invisible line between them is very logical and your writing in this part is exceptional
Inaiku ud epo sis?
எப்பொழுதும் போல் பிரவீணாவின் எழுத்து அற்புதம். படித்து முடித்து விட்டு சில நிமிடங்கள் அப்படியே இருக்கிறேன். விமர்சனம் எழுத உண்மையிலேயே வார்த்தை வரவில்லை. அர்த்தமற்ற இனிமையான பேச்சு. இது எந்த உறவையும் அழகாக வளர்க்கும். இவ்வளவு நாள் ரிஷி என்னைப் பெரிதாக ஈர்ககவில்லை. இன்று கண்மணியை அவன் தேடுதல் அழகான விளக்கம். உங்கள் எழுத்து ஜாலத்தில் ரிஷி பிடித்தவனாகிறான்.அர்ஜூனை ஏன் இவ்வளவு பிடிக்கவில்லை கண்மணிக்கு. மனிதமனம் விசித்திரமானது தானே. அற்புதமான எழுத்து . வாழ்த்துகள் பிரவீணா
Superrrrrrr
Super sister.... Waiting for your next episode sister.... seekarama update kudunga....
Lovely episode sister,,😍
Nenga munadi na epi starting la lyrics poduvingala sis ipo yen podala
Just wow!!!..Wanna dedicate some lines to them..
"Aaruyir unnai maravene..
Yarridam enai tharuvene..
Neeye sol neeye sol"...#kadhalaisollamudiyatha #galattakalyanam
Jii... RK suddenly get back herself when she hears Rk's voice even under so many confusions n .. This is the hope she get back herself from everything what had happened in the past.. Only Rk does.. 23 birthday wishes.. Her rights from him as a wife.. Really such a feel jii... Ur writing stands there jii.. No other writer can give such a feel through words jii except u...not only in this epi but everywhere.,.by n in ur words.. Hats off jii
கண்மணி அண்ட் ரிஷி உரையாடல் சூப்பர்.
Nice update
Sema..
R-K conversations are interesting to read.. Both are willing to be together. Hope they will meet soon..
arumaiyaana pathivu sis, rishi &kanmani conversation super.....next epikaga eagerly waiting ...
Wow super epi.First time RK and K "R"oda pesuranga semaya eruthuchi.I am waiting for for next epi eagerly.thanks sister for your sema epi
Super ud sis RK conversation epayum padika semmaya irukum ipayum apditan. Rishi kanmani ya sekiram parka vainga pavam rendu perum avangala vida nanga tan romba expect panrom♥️♥️♥️♥️ waiting for today ud 🤗🤗
Lovely
Wow.... Rishi kanmanikita antha egolam ella... Rishi birthday ku than kanmani Australia pora la