/*ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... அடுத்த எபி போட்டுட்டேன்... தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் கமெண்ட்ஸ்... ரொம்ப ரொம்ப நன்றி... இந்த எபி... என்னோட ரைட்டிங்க் ஸ்டைலுக்கு சேலஞ்சான எபி... கொஞ்சம் சொதப்பலாத்தான் வந்திருக்கு... எனக்கு சேட்டிஸ்ஃபை இல்லை.... ரீ ரைட் இருக்கும் புக் பப்ளிஷிங்ல... அண்ட் கிண்டில் எடிஷன்ல... இப்போதைக்கு ஒரு மூவ் ஆன் எபி மட்டுமே
இண்டெர்வியூ எபி... வழக்கம் போல இது ரிஷி கண்மணிக்கான எபி கிடையாது... அவங்க ஸ்பெஷல் எபி இது இல்லை... ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணி படிக்காதீங்க...
டீசர் ல கண்மணி பற்றி சொல்வான்னு எதிர்பார்த்து கமென்ட்ஸ் போட்டவங்களுக்கு... ரிஷி பற்றி தெரியாதா என்ன... அவன் வாயைத் திறப்பானா... நெவர்...
*/ I’ve posted the 58-1 EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி கண்மணி... என் கண்ணின் மணி-58-1 Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults Thanks Praveena vijay
/*Some snippets from கண்மணி... என் கண்ணின் மணி-58-2
ரிஷி அலட்டிக் கொள்ளாமல்
“இது 15 வது சீசன்… இவ்ளோ நாள் இருக்கிற ... இந்த சக்ஸஸ்ஃபுல்லா போயிட்டு இருக்கிற நிகழ்ச்சிக்கு… இந்த சீசன் மட்டும் இந்த ரிஷியோட .. சோ கால்ட் இளமை… தோற்றம் வேண்டுமா என்ன… வேடிக்கையா இருக்கு உங்க கொஸ்ட்டீன”
--
”சக்ஸஸ்… இதுக்கு ஃபார்முலா என்ன… சொல்லுங்க..”
“அண்டர்ஸ்டேண்ட் பண்ணிகிட்டா… திஸ் ஃபார்முலா இஸ் சிம்பிள்… ஈஸி…. இல்லைனா… வெரி காம்ப்லெக்ஸ் அண்ட் வெரி டிஃபிகல்ட்… ட்ரை டூ அண்டர்ஸ்டேண்ட்… தெ ஃபார்முலா… பெர்சன் டூ பெர்சன் வேரி ஆகும்”
--
எனி கெஸ்” என்ற போதே
“என் பொண்ணு பேசுவா” என்று நட்ராஜ் ஆர்வமாகத் திரையைப் பார்த்திருக்க…
“உங்க கெஸ் கரெக்டான்னு பார்ப்போமா” என்றபடி அங்கிருந்த திரையை கையில் இருந்த தானியங்கி கருவியின் மூலம் உயிர்ப்பிக்க… அது ஒளிர… பவித்ரா மற்றும் நட்ராஜின் புகைப்படம்… முதன் முதலாக அவன் கண்மணி இல்லத்துக்கு வந்த போது ரிஷி பார்த்த அதே புகைப்படம்….
--
வீணை வாசிக்கும் பவித்ரா… மேடையில் கர்னாடிக் பாடல் பாடும் பவித்ரா… பரத நாட்டியம்.. குச்சுப்புடி அரங்கேற்றம் என முடிந்த போது…. சிறு வயது குழந்தையாக முடிந்திருக்க
---
”ஓகே முறைக்காதீங்க… தென் மோட்டிவேஷனல் ஸ்பீச் தான் “ என்ற பவித்ராவின் செல்ல மிரட்டலை இப்போது கேட்ட போதும்
நட்ராஜ் அவர் இருந்த இடம் எல்லாவற்றையும் மீறி அவர் முகத்தில் புன்னகை வந்திருந்தது
”இருந்தாலும் பழக்க தோஷம் போக மாட்டேங்குது ராஜ்…”
---
“உங்க குழந்தை… அதுவும் இறந்துருச்சா” என்று கவலையோடு அங்கிருந்து குரல்கள் வர ஆரம்பிக்க … ரிஷி இப்போது வாய் திறந்தான்
”பெண் குழந்தை…. கண்மணி…. ஷீ இஸ் 23 இயர் ஓல்ட்…. ” சொன்ன போதே
---
வேலையே ஓடவில்லை ரிஷிக்கு… இந்தியா எப்படி போவது…. என்ற யோசனை மட்டுமே… அது மட்டுமே…
---
”ராஜ்… இண்டெர்வியூ சூப்பர்… எல்லாவற்றையும் விட… உன் பொண்ணு.. செம சூப்பர்… போட்டோ எடுத்தவன் ரசிச்சு எடுத்திருப்பான் போல… செம ஆங்கிள்… போட்டோ இன்னொரு காப்பி இருக்கா… அது கூட வேண்டாம்… இப்போ ரீசண்ட் போட்டோ இருக்கா ”
ரிஷியின் கரங்கள் கண்மணியின் துப்பட்டாவை மொத்தமாக ஒரே கரத்தில் அடக்கியிருக்க… அவன் கண்களின் ஆவேசம்... அந்தத் துப்பட்டாவை அடக்கியிருந்த கரங்களில் மொத்தமாக குவிந்திருந்தது
நாளை பதிவிடப்படும்
*/
I get error while trying to open this episode. How can I read this one. Please help me. Very interesting story