/*ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
அடுத்த எபி போட்டுட்டேன்... தேங்க்ஸ் ஃபார் ஆல் ஆஃப் யுவர் கமெண்ட்ஸ்... ரொம்ப ரொம்ப நன்றி...
ரிஷி அண்ட் கண்மணிக்கான ஆக்சுவல் ப்ரேக் அப் எபிசோட் இது கிடையாது... so எமோஷனல் அதிகமா இருக்கக் கூடாதுன்னு பார்த்து பார்த்துதான் எழுதி இருக்கேன்... ஆனாலும் கண்மணி கேரக்டருக்கு இருக்கிற வெயிட்டேஜ்... ரிஷி மேல கோபம் வர வைக்கத்தான் செய்யும்... இருந்தாலும்... வேற வழி இல்லை... திட்டிக்கோங்க...
விக்கி ரிதன்யா... யார் என்ன சொன்னாலும்... கண்மணியைப் பற்றின நிலைப்பாடு மாறாதுதான்...
இது வரை ரிஷி-கண்மணி... மத்தவங்களுக்காக வாழ்ந்தாங்க... அல்மோஸ்ட் ஆல் டன்.... இண்டெர்வியூ எபி மட்டும் தான் இன்னும் இருக்கு... இனி அவங்களுக்கான வாழ்க்கை... அதிலும் ரிஷிக்கு முக்கியமா... உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்... பார்க்கலாம்... அண்ட் ஃப்ளாஸ்பேக்... இப்போதைக்கு இல்லை... லாஸ்ட் தான்.... சோ அதெல்லாம் மறந்துட்டு என்ஜாய் ரிஷி அண்ட் கண்மணி அப்கம்மிங் எபிசோட்ஸ்... நானும் அடுத்தடுத்து அப்டேட் ஸ்பீடா போட ட்ரை பண்றேன்... நீங்களும் உங்க கமெண்ட்ஸை அதே ஸ்பீடோட போடுங்க... தனித்தனியா கமெண்ட்ஸ் பண்ண முடியலேன்னாலும்... இந்த மாதிரி அப்டேட் முன்னால பதில் சொல்ல ட்ரை பண்றேன்... நன்றி நன்றி...
Note: Time-zone between India and Australia... 5.30 hours ahead of India... plays an important part in upcoming episodes... So I've started to highlight the time from this episode itself...
*/
I’ve posted 57th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-57
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena vijay
Nice update