கண்மணி... என் கண்ணின் மணி-52
I’ve posted the 52nd EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி /* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... கொஞ்சம் பெரிய எபி... பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்...
ஒரே ஒரு விசயம்... என்னைப் பொறுத்தவரை.... பெரும்பாலும் ப்ராண்ட் நேம் அவாய்ட் பண்ண நினைப்பேன்... தென் ஹீரோ ஹீரோயின்ஸ் ஃபிசிக்கல் அப்பியரன்ஸ எழுத கூடாதுன்னு நினைப்பேன்... படிக்கிறவங்க கற்பனைல... விட்ருவேன்... ஆனால் இந்த கதைல எழுத வேண்டிய கட்டாயம்.... அதுவும் ஒரு ரோல் பண்றதால எழுத வேண்டிய சிச்சுவேஷன்... ஹீரோ ஹீரோயின் தோற்றத்தை வர்ணனையா சொல்லாமால் ஏதோ ஒரு கேரக்டர் வாயிலா சொல்லிட்டு போகத்தான் நினைப்பேன்... ரீடர்ஸ் கற்பனைக்கு விட்ருவேன்... சின்ன சின்ன ஹிண்ட் கொடுத்துட்டு... லைக்...
முதல் கதைல.... பாலா எப்படின்னு... கவி சைட் அடிக்கிற மாதிரி ரீடர்ஸ் சாய்ஸ்ல விட்ருப்பேன்... செகண்ட் ஸ்டோரில... தீக்ஷாவே விஜய்ய அங்கங்க கிண்டல் பண்ற மாதிரி உரையாடல் வச்சுருப்பேன்... நீ கலரா இருக்க... உங்க அண்ணா ஏன் கலர் கம்மியா... ஹைட் எல்லாமே... இந்த மாதிரி.. ராகவுக்கும் மாடல்னு சொல்லிட்டு மூவ் ஆகி இருப்பேன்...
ரிஷி-கண்மணி கதைல... அவங்க அப்பியரன்ஸ் வச்சு சில சீன்ஸ் வர்றதுனால... எழுத வேண்டியதாகுது... சாரி... ரீடர்ஸ் ஒரு கற்பனைல படிச்சுட்டு இருந்திருப்பீங்க...உங்க தாட்ஸை ப்ரேக் பண்ற மாதிரி என்னோட ரைட்டிங் இருந்தால் பெரிய மன்னிப்பு வேண்டிக் கொள்கிறேன்....
கண்மணி... என் கண்ணின் மணி-52 Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults Thanks Praveena Vijay
Lovely update
Very nice ud
n update
Nice and interesting writing.. Eagerly waiting for next episode..
இப்போ ரிஷிய ரெம்ப பிடிக்குதுப்பா.
அப்பாடா கண்ணாமூச்சி ஆடிட்டு இருந்தவன் ஒருவழியா காதல் சொல்லிட்டான், me very happy.
அவன அப்படி பார்த்துக்கிட்டவ ஏன் இப்படி பிரியனும்ன்னு யோசிக்கிறாளோ பாவம் ரிஷி.
Hi Sis..
Ethirpathukitirundha situation..adha azhaga velipadithiya varigal n kaatchigal nu sema UD sis..
Nice. Rishioda kanmani.... Inum kanmani fb varalaiyae
Nice episode
Very nice ud.
Lovely ud jii.. Rk's kanninmani.. Let handle that Maruthu character carefully in RK's life jii.. Still I'm searching words to give comments jii.. Such a love Rk shows towards RK indirectly... But Bala Keerthana is much more special always jii..
sema story padika padika curiosity athigama aguthu kanmani than sema character evalo alaga elathayum purinjukura
Super
Sema sis.. But inum 30 % story than remaining ah? Villans entry matum than potenga.. Athukulla mudiyapogudha? Wat abt maruthu and aadhavan?
Semma ud sis.
Nice
Correct sis neenga epavum hero heroine oda appearance pathi solamatenga athu enaku romba pidikum... Story flowla Namma mind la oru image uruvagidum athu seema feela irukum and close to heart ah maaridum. First Keerthana va apdi tan imagine panirunten.. ipavum Keerthi and bala tan enoda all time favourite. Ipa konjama konjama Rishi and kanmani atha fill panranga. Very beautiful sis♥️♥️😍
Z novel about to complete
Nice ud