/* தனசேகர் ஃப்ளாஷ்பேக்... கண்மணி ரிஷி டையலாக்ஸ்... ரிஷியின் திங்கிங்... தனசேகர் டைரி வார்த்தைகள்னு... அங்க இங்கன்னு சீன் மாறிட்டே இருக்கும்... கொஞ்சம் குழப்பமான பதிவுதான்... ஆனாலும் ஓரளவு என்னால முடிந்த அளவுக்கு ஈஸி ஃப்ளோல எழுதி இருக்கேன்... டெப்தா போகாமால்... மேக்சிமம் ரிஷியை ஃபோகஸ் பண்ணியே எழுதி இருக்க்கேன்...
படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க...
அண்ட் உங்க எல்லோருடைய வேல்யுவபிள் கமெண்ட்ஸ்க்கும் மிகவும் நன்றி...
கண்மணி... என் கண்ணின் மணி-43-2 நாளை...*/
I've posted 43-1 EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி கண்மணி... என் கண்ணின் மணி-43-1
Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults ... Thanks Praveena vijay
Hi sis..
Dnanasekaroda life konjam adhirchiya than iruku..evlodhan karanangal sonnalum dhrogam dhrofam dhan..Rishiyin kobamum niyayam dhan..
👏👏👏 all of us were telling Rishi off saying he is not worthy of Kanmani. And you come up with one episode to change all that. Read all the comments and see the change in opinion about Rishi!
Super
Nice
super but rishi en avanga appava purinjukala
பாவம் ரிஷி சின்ன வயசுல இதெல்லாம் ரெம்ப கொடுமை. இவ்ளோ love பொண்டாட்டி மேல வைச்சிருக்கிறவன், அத மத்தவங்க முன்னாடி காமிச்சா தான் என்ன?
இவங்களுக்கு இடையே உள்ள அன்ப புரிஞ்சா தானே மத்தவங்க கண்மணிய, இளக்காரமாவோ, பாவமாவோ பார்க்காம இருப்பாங்கன்னு இவனுக்கு எப்போ புரியும்?
Vera level bonding jii🔥🔥Kanmani didn't allow him to hurt himself even before.. Only emotions overrule also for the readers too jii..
Feeling so emotional on reading Rishi's situation on his father's past..but andha paiyan nejama dhanasekar paiyan thana?
So emotional update😭literally I git tears…rishi‘S state of mind🥺vera level episode ma’am…the way u took it is like we r in that situation…well done sis
ரிஷியின் போராட்டங்கள் மிகவும் கடினம் தான்.அதும் 20 வயதில் அத்தனை நாள் ராஜா வீட்டு கண்ணுக்குட்டியா இருந்தவனை தலைகீழாக வாழ்க்கை புரட்டி போட்டு இருக்கு.நைஸ் ud
Rishi paavampa....ud super
Nice feeling sis.. Rishi oda feelings ah nalla solirukenga. Rishi romba paavam..
Rishi oda lifela enga thirumbinalum kanmani than... 20 vayasula evalo adi.. natraj sona padi kanmaniya velila kondu varathu rishiyala Mattum than mudiyum...
Rishi emotions kanmani reaction nu feel pana vachitinga sissyy
nice ud