I've posted 38-2 EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-38-2
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults ...
எபில வரும் ‘கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி சாங்’ (ஃப்ளூட் மினிட்ஸ் (3.30)) இது ஏன் போட்டேன்னு எபி படிச்சால் தெரியும்...
Thanks
Praveena vijay
Lovely update
நான் ஒரு வொர்ஸ்ட் கமெண்டர் மக்களே... ஏதோ எனக்குத் தெரிந்த வரை கமெண்ட் போட்ருக்கேன்... சில கமெண்ட்ஸ் ல கதை ஓட்டத்தையும் சொல்லிருவேனோன்னு பயந்தே கமென்ட்ஸ்ல தேங்க்ஸோட நிறுத்திகிருவேன்... அந்த அளவுக்கு கமென்ட்சுக்கு ரிப்ளை போட்றதுனாலே பயம் எனக்கு... தேங்க் யூ சோ மச் ஃபார் ஆல் ஆஃப் யுவர் சப்போர்ட் அண்ட் கமெண்ட்ஸ்
super ud mam.
ப்ச், ரிஷிய எவ்ளோ பிடிச்சாலும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கோபம் வருது.ஏன் அவனோட wifeஅ அவனுக்கு ரெம்ப பிடிக்கும்ன்றத மத்தவங்க கிட்ட காட்ட ஏன் இவ்ளோ தயக்கம்?
Rishikum Kanmanikumidiyilaana purithalai nanraaka solliyulleerkal. Aanaalum Makilavuku innamum Rishi meethu kopam enraal avalukum Premukum idaiyilana uravu arthamullatha?
ரித்வி கண்மணி பிணைப்பு அழகு உங்களின் கதை நடைப் போல் .இன்றைய பதிவு அருமை
Nice epi y rithanya always dominate kanmani, hate rithanya, pavee first time indha song kaekurane very nice thank you waiting for RK and Kanmani love portion
Intha epi paarkkum pothu songkum kaddathum mathinathil oru kalavaiyaana unarvu thontrukirathu.
Very nice eeeee
அழுதழுது எல்லாத்தையும் சாதிக்கிறதை மாத்திக்கப் பழகு மகிளா… அற்ப விசயங்களுக்காக நீ அழுதழுது காரியம் சாதிச்சேன்னா… பெரிய விசயங்களுக்காக நீ அழுகிறது முக்கியம் இல்லாமல் போயிரும்…Super line madam. It's true. Its suits for all kind of emotions actually. Nice epi today. Only short comment now only going to listen to that song. So bye......😀😀😀😀
nice epi sis, song selection romba nalla irunthathu.next epikaga eagerly waiting sis
Hi Sis..
Nice epi..song a ipadhan first time ketkiren..apt song sis..
Really rishi kanmanikaga than ring tone ah? Waiting sisy for the next episode
Episode sema sis.. Rishi's approach towards magila and rithanya shows his extreme maturity..very nice.. especially the flute music in the song..apt song and melting music for this epi👍
Lines n Lyrics super jii.. When'll Rithanya understand RK..? Sure she've to deserve.. "Rk had not just anger bt volcano n he's just trying to control lava moreover.." What a description jii.. Hats off.. Mrng only I thought u.. Kudos for ur ud jii..
yenge erunthu intha song yellam kandupidikareenga
Nice and super episode.I rarely watch movies or songs.only after reading your novels I try to watch and listen to the songs which I read in your novel.Its great that you always relate song to the story.
Super ah irunthathu sis... Unga song selection epayume storyoda relate aagum.... Kanmani rishi alagu💕💕💕💕💕
அருமையான பதிவு.அதுவும் கண்மணி பாட்டு பொருந்திய விதம் செம.கண்மணியை செல்லமாக அதட்டும் உரிமை ரித்விகா தானே.ரிதன்யா என்று பேரு மாறி இருக்கு.