I've posted 34th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
/* என்ன சொல்றதுன்னு தெரியல மக்களே... அவ்ளோ சந்தோஷமா இருக்கு.... நான் ஃபர்ஸ்ட் கதை எழுதும் போது ஒரு ஃபீல் இருக்கும் ... நாம கரெக்டா கொடுக்கிறோமோ... இவ்ளோ கமென்ட்ஸ் கொடுக்கிறாங்களே... கதையோட கேரக்டோர்ஸோட அட்டாச் ஆகி கமென்ட் கொடுக்கிறாங்களே... நல்லா கொடுக்கனும்னு ஒரு டென்சனோட எபி போடுவேன்... அப்புறம் பழகிருச்சு... சந்திக்க வருவாயோ எழுதும் போது கூட அந்த டென்ஷன் இல்ல... இந்த கதைக்கு ஏன் எனக்கு அந்த ஃபீல் வருதுன்னு தெரியலை... எனி வே தேங்க் யூ சோ மச் ஃபார் ஆல் ஆஃப் யுவர்ஸ் லவ் டுவர்ட்ஸ்... கண்மணி அண்ட் ரிஷி....
கீழ இருக்கிற லின்க்... கண்மணி என் கண்மணில கட் பண்ணின ஒரு பகுதி... படிக்க விருப்பம் இருக்கிறவங்க படிச்சுக்கலாம்....
கண்மணி என் கண்மணி... கட் எபிசொட்..
/* முக்கிய குறிப்பு...
“இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனையே... இதுல வருகிற ஒவ்வொரு காட்சியும் எனது கற்பனையே... ஏன் இதுன்னா... ஹீரோயின் நாவல் ரைட்டர்னு வர்றதால... இந்த குறிப்பு
எழுதலாமா வேண்டாமான்னு யோசிச்சு யோசிச்சு தான் கண்மணி எழுதுற ஸ்டோரி பற்றி ரிஷியும் கண்மணியும் பேசுற சீன் வச்சேன்... ஜஸ்ட் காமெடியாவே எடுத்துக்கங்க.... இந்தக் கதைக்கு தேவைப்பட்டதாலத்தான் கண்மணிக்கு ரைட்டர் கேரக்டர்... அவாய்ட் பண்ண முடியல... சோ தப்பா எடுத்துக்காதீங்க....
அப்புறம் ஒரு முக்கியமான விசயம் மக்களே ... இது என் சொந்தக் கதைலாம் இல்லங்க மக்களே... அதை இங்க பதிவு பண்ணிக்கிறேன்... ஒகே... இப்போ நீங்க அப்டேட் படிக்க போகலாம்... பெரிய எபிசோட்... ஏதாவது தப்பு இருந்தாலும் மன்னிச்சு விட்ருங்க... சொல்லனும்னு நினைக்கிறத கமெண்ட்ஸ்ல சொல்லுங்க... நான் திருத்திக்கறேன்... ”
போன எபிசோட்க்கு கமெண்ட்ஸ் போட்ட லைக் போட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி...
அடுத்த எபிக்கு வெயிட் பண்ணதுக்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...
அடுத்து இன்னொரு முக்கியமான விசயம்... அமேஷான் கிண்டில்ல சந்திக்க வருவாயோக்கு கிடைத்த வரவேற்புக்கு...
ப்ரடிக்டட் அமௌண்ட் அவன் கொடுக்கிறானோ இல்லையோ.... ரீட் கவுண்ட் ரெட்யூஸ் பண்றானோ அதெல்லாம் எனக்குத் தெரியல... ஆனால்... ஆம் ஹேப்பி அண்ணாச்சி... அந்த ரீட் கவுண்ட்ஸ்லாம் பார்த்து... உங்க சப்போர்ட்டுக்கு எப்போதுமே நான் அடிமை.... நன்றி நன்றி மக்களே....
Thanks
Praveena vijay
Sis intha week ud???? Teaser ethavathu podunga