I’ve posted 32nd EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி கண்மணி... என் கண்ணின் மணி-32-1
கண்மணி... என் கண்ணின் மணி-32-2 Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena vijay
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
கண்மணி கதைல சாங்க்ஸ் மிஸ் பண்ணதா சொன்னவங்களுக்காக இந்தப் பாடல்... இந்தக் கதை எழுத ஆரம்பிக்கும் போது... இந்த படமே வரலை... ஆனால் ரிஷி கண்மணிக்கு இதை விட பொருத்தமான சாங்க் கிடைக்குமான்னு தெரியலை...
என்ஜாய்... கண்மணி சாங்க் எக்கச்சக்கமா இருக்கு... போடத்தான் தோணல... முடிந்த அளவு போட ட்ரை பண்றேன்...
இந்த பாட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க ரிஷி கண்மணியோட இந்த பார்ட்டுக்கு....
லாஸ்ட் எபிக்கு நீங்க கொடுத்த கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி மக்களே
-----
அடுத்து இன்னொரு அறிவிப்பு...
நம்ம தளத்தில எழுத்தாளர் KPN @ கிருஷ்ணபிரியா நாராயணன்... அவங்க கதைகளை எழுத ஆரம்பிச்சிருக்காங்க...
சாஃப்ட் ரொமான்ஸ் பேஸ்ட் சமூக நாவல்... அவங்களோட பலம்...
அவங்களோட என் மனதை ஆள வா!, நில மங்கை ரெண்டு நாவல்களையும் நமது தளத்தில உங்களோட பகிர்ந்துக்கப் போறாங்க...
என் மனதை ஆள வா... தினந்தோறும்
நிலமங்கை... வாரம் இரு பதிவு...
கண்டிப்பா உங்க மனதை ஆளுவாங்கன்னு நினைக்கிறேன்...
நல்ல கதைகளுக்கு எப்போதுமே உங்க ஆதரவு இருக்கும்... அதே ஆதரவு KPN க்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு... விடை பெறுகிறேன்....
https://www.praveenanovels.com/forum/ennn-mnnntai-aall-vaa
https://www.praveenanovels.com/forum/nil-mngkai
Super