I’ve posted 31st EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults Thanks Praveena vijay
/... கொஞ்சம் கடியான எபிசோட் தான்... வேற வழி இல்லை... எல்லாரைப் பற்றியும் சொல்லி... கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தனுமே... கோனார் விளக்கவுரை மாதிரிதான் இருக்கும் இந்த அப்டேட்... வேற வழி இல்லை... படிச்சுட்டு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்......
நன்றி நன்றி... முந்தைய அத்தியாயத்துக்கான உங்க அனைவரின் கருத்துக்களுக்கும்.. ஆதரவுக்கும்... */
I forgot to mention but I should mention that the Writing and the way you describe the shyness of men/ rishi is too awesome...