/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... கண்மணி... என் கண்ணின் மணி- பாகம் 1 முற்றுப் பெற்றது...
இனி கண்மணிக்கான பகுதிகள் மற்றும் ரிஷி - கண்மணி திருமண வாழ்க்கை...
பொங்கல் முடிந்து கண்மணி... என் கண்ணின் மணி- பாகம் இரண்டோடு சந்திக்கின்றேன்...
இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...
அடுத்த கதை இந்த நாவல் முடிந்துதான் ஆரம்பிப்பேன்...
கமெண்ட்ஸ் சொன்ன அனைவருக்கும்... ஆயிரமாயிரம் நன்றிகள்...... தனியா அங்க ரிப்ளை பண்ண முடியலை... நாளை போட ட்ரை பண்றேன் எல்லோருக்கும்
மற்றும் சைலண்ட் ரீடர்ஸ் அனைவருக்கும் நன்றி...
*/ I’ve posted 27-2ண்ட் EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி கண்மணி... என் கண்ணின் மணி-27-2 Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults Thanks Praveena Vijay
Romba unarvu puruvamana story... Makilakaga yosicha rishi kanmanikaga yosikalaiyonu oru thought.. second partla ena erukunu therila
வந்துட்டே இருக்கு... ப்ளீஸ் வெயிட்
Please sikiram next ud podunga..eargerly waiting
😍
Aval varuvaala?🤔 yaar, Kanmaniya allathu Praveenaava?😉
Kanmani vanthal Prveena varuvaar...aanaal, Praveena vanthal Kanmani varuvaal enru kuramudiyathu.
Athanpa, Praveena vanthu sorry konjam late ajidichu...kudiya seekiram varaen endruviddaal, Kanmani varavillai enru thanae artham.
Aval varuvaala? Aval Vauvaala? Aval .....😥😥😥
waiting for next episode
When u will give next
Everyday checking in for the new update , hope you are doing well.......take care mam😊
பொங்கல் விடுமுறை இன்னுமா முடியவில்லை வருணி? காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பாடல் என் காதுகளில் இப்போது கேட்கின்றதே! ஏன்? 🤔
Each and every episode is so interesting
Sis next ud epo poduvenga??? Waiting sis❤️
எனக்கு இந்த எபியில் ரிஷியைப் பிடிக்கவேயில்லை. கண்மணியை ரொம்பவே பிடித்திருக்கிறது. நடராஜை எந்த வகையில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. கண்மணியிடம் உனக்கு இது விருப்பமா என்று கூட கேட்கவில்லை. இன்னொருத்தியைக் காதலித்தவன், தன் வீட்டின் தேவைக்காக கண்மணியை கல்யாணம் செய்யக் கேட்ட சுயநலவாதி... இப்போது கண்மணிக்குப் பாடம் படிப்பிப்பதற்கும் மகிளாவின் வாழ்கை நல்லாக இருக்க வேண்டும் என்று காதலில்லா ஒரு கல்யாணத்துக்கு சம்மதித்திருக்கின்றான். என்ன மாதிரியான ஒரு நன்றி கேட்ட மனிதன் 😢
Appa magal paasathin aazham arumai, kanmani ava appava mathikkiradhu illaiyonu oru santhaekam but arjun kitta ava appava pathi paesum podhu irukkira andha anbu nambikkai mattravar munbu thanthaiyai vittu kudukkadadhu apuram rishiya marriage pannikonu solradhuku munnadiyae avar manadhai aval arindhu irundha vidham super but paavam rishi total damage waiting for the next episode
No words to Express. Super ud. Wish u all Happy pongal
Lovely update pravee
Waitling to next
Semma sissss Rishi rishi romba pavam sis... Avana ivlo kashtapaduthurenga.... Ivangalukula epdi love varum atha un wordings la padika waiting sis❤️
Super Part I.. Didn't expect Kanmani's acceptance for marriage without any argument. Her characterisation is nice.Didn't like Rishi's thoughts about Kanmani. Kanmani should teach a lesson to him.. Why Nataraj thinks Rishi is better than Arjun. Couldn't understand that. Eagerly waiting for Part II.. Wish you all a very Happy and healthy Pongal.
Superrr
Jii..Super..I didn't expect kanmani's sudden acceptance..kanmani's favor of Natraj's words are really awesome..Thought provoking n indepth words..Hats off jii.. Lovely epi...💕💖💕
Ungalukum ungal kudumbathirkum Iniya thai thirunaal vazhthukal ji in advance😍😍
Rishi ku kanmani la over..always attu boys ku good girls set agranga...why always guys like Arjun get bulbs..nice ud.. happy pongal...next part ku eagerly waiting
Rocking epi sis...kanmaniyoda maturity solra ovoru words um sema..yepdi ivlo azhamana vaarthaigal yosikirengalo..I think athu than ungaloda plus..indha vaarthaigal than story ah avlo azhaga kondu pogudhu.. anyways..rishi kanmani marriage life pathi therinjuka inum aarvam kooduthu.. waiting very eagerly..nxt epi seekaram podunga pls..and one more thing.. happy pongal