/* ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
நேரா எபிக்கு போகாம இதையும் கொஞ்சம் படிச்சுட்டு போங்க😀
சாரி ஃபார் த லேட் அப்டே.... அப்டேட் எழுதி ஒரு வாரம் ஆகிருச்சு... ஆனால் திருப்தி வரலை... அதுதான் காரணம்... திருப்தி இல்லைதான் இருந்தாலும் அப்டேட் போட்டுட்டேன்...
கதை மூவ் ஆக வேண்டிய பகுதி என்பதால்... கட்டாயம் எழுதி ஆக வேண்டிய எபி
ரைட்டரா என்னுடைய காரணங்கள்..
முதல் காரணம் இந்த எபி ரிஷி கண்மணிக்கான எபி இல்லை... சோ என்னால எனோசன்ஸ் எமோட் பண்ண முடியலை....
இரண்டு... அர்ஜூன் கண்மணி அவங்க உணர்வுகளுக்கான முற்றுப்புள்ளி
மூன்று அர்ஜூனுக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா எழுத நினைத்தாலும்... அவன் நாயகன் இல்லை எனும் போது அது தேவையில்லாதது ...
அடுத்து கண்மணியின் உணர்வுகள்... பெரிதாக காட்ட முடியாது... கண்மணிக்கான உணர்வுகள் முதல் பாகம் முழுவதுமே சப்ரஸ் பண்ணித்தான் எழுதினேன்... முதல் பாகம் ரிஷி ரிஷி அவனைச் சுற்றி நடக்கும் அவனுக்கான கதை...
ரிஷி என்பவன்... சாதாரணமானவன்... கடுமையான கால கட்டங்கள் வந்த போது... புரிந்து கொண்டு சமாளிக்க முயன்றாலும்... எதிர்ப்பவர்களை எதிர்த்து தான் யாரென்று காட்ட நினைத்தாலும் பல சமயங்களில் அவனை மீறி நடக்கும் நிகழ்வுகளை கையாள முடியாமல் திணறும் ஒரு அனுபவமற்ற இளைஞன்... இப்படிப்பட்ட வாழ்க்கை அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும்... அந்த வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறான்... சோதனைகளே மனிதனை உயர்த்த காரணிகள்... ரிஷி நாயகன் என்று எழுத்துகள் மட்டுமே சொல்லும்... அதற்கான காட்சிகள் இதுவரை இல்லை... இதுவே முதல் பாகம்
இரண்டாம் பாகம் பற்றி...
கண்மணி... என் கண்ணின் மணி-27-2 வில் பேசலாம்...
நெக்ஸ்ட் எபி நாளைக்கே போட ட்ரை பண்றேன்.... அத்துடன் கண்மணி என் கண்ணின் மணி முதல் பாகம் முற்றுப் பெறுகிறது...
Thanks for everybody for giving your tremendous support and comments...
ரைட்டரா இவ்ளோதான் என் கருத்துப் பதிவு... இனி நீங்க படிக்கப் போகலாம்... உங்கள் கருத்தையும் பதிவு செய்யலாம்... 🙏🙏🙏🙏🙏
*/
I’ve posted 27th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-27-1
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena Vijay
Semma sissss Rishi rishi romba pavam sis... Avana ivlo kashtapaduthurenga.... Ivangalukula epdi love varum atha un wordings la padika waiting sis❤️