I’ve posted 25th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
கண்மணி... என் கண்ணின் மணி-26-1
கண்மணி... என் கண்ணின் மணி-26-2
கண்மணி... என் கண்ணின் மணி-26-3
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena Vijay
/* மிகப் பெரிய... multiple sequences ஒரே நேரத்தில்... படிக்கும் உங்களுக்கும் கூட கஷ்டமாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்... வேற வழி இல்லை... இந்த அத்தியாயம் மற்றும் இதற்கு அடுத்து வரும் அத்தியாயமும்.. முக்கியமான அத்தியாயம்..
என் உயிரே என் உறவே மது கீர்த்தனா பாலா மூன்று பேரும் கடத்தப்பட்ட வீட்டில் சந்திக்கும் அத்தியாயம்...
அன்பே நீ இன்றி... சாரகேஷ் தீக்ஷா பெண் கேட்டு வரும் அத்தியாயம் ... சந்திக்க வருவாயோ ஹாஸ்பிட்டல் எபி... போல இந்தக் கதையின் கடினமான அத்தியாயம் என்றால் இதுதான் எனக்கு...
பெரிய அத்தியாயம் என்பதால் பிழைகள் அதிகமாக இருக்கலாம்... தயவு செய்து மன்னித்தருள்க... காலையில் எழுந்து திருத்த முயல்கிறேன்..*/
Nice ud sis.but rishi kanmanikita marriage proposal ivlo selfisha irukumnu nenaikala..same time Arjun character avanoda loveah pathi kanmaniye inum decision eduka mudiyama dilemma la irukapa avana rishiya adichu oothi mudiduvan polaye...anyways waiting eagerly for upcoming