I’ve posted 25th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி கண்மணி... என் கண்ணின் மணி-25-1
கண்மணி... என் கண்ணின் மணி-25-2 Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults
/* குறிப்பு... இந்த பகுதி எழுதும் போது ஆயிரம் முறை யோசித்துதான் எழுதினேன்... இந்தக் கதைக்கு தேவை என்பதாலேயே கண்மணியின் இன்னொரு முக அறிமுகம்...
கண்மணி என்ற கதை ஆசிரியருக்கும் பிரவீணா என்ற கதை ஆசிரியருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதால் அவள் கதை முடிவுகள் என் கதைகளுக்கு பொருந்தாது😉😉😉*/
/* முந்தைய பதிவுக்கு நீங்கள் கொடுத்த மாபெரும் ஆதரவுக்கு ஆயிரமாயிரம் நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்...
பார்த்திபன் (வக்கீல்) யமுனா- ரிஷி தந்தையின் பார்ட்டனர் மகள்.. முந்தைய அத்தியாய கதை ஓட்டத்தில் இருவருமே வந்திருப்பர்...
வேறென்ன... முடிவு இன்னும் கொடுக்க வில்லை... அதனால் திட்ட நினைப்பவர்கள்... தவணை முறையில் இல்லாமல் கதை முடிந்த பின் தாரளமாக திட்டலாம்... 😍😍😍😍 */
Thanks
Praveena Vijay
Migavum arumai mam rishi idam kanmani magilavai patri paesumpodhu rishiyin attitude pathi neenga eduthu solli irukkum vidham its jst wow and romba manlyavum irukku I read it repeatedly, yepdi neenga ippadi ellam yosichu eluthuringa i love your way of writing, aduthu aduthu kadhai yepadi pogum endra yedhirparpudan kaathirukkirane next episode seekramupload pannunga kanmani and rishi in indha arguementnala rishi angirundhu poi viduvaano?