I’ve posted 19th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி கண்மணி... என் கண்ணின் மணி-19-1 கண்மணி... என் கண்ணின் மணி-19-2 / ரிஷி கண்மணிக்கு ஸ்டோரி எழுதச் சொன்னா... ரிஷி- நட்ராஜ்.... கண்மணி-அர்ஜூனுக்கு... கதை எழுதறீங்களான்னு கமெண்ட்ஸ் வரக் கூடாது மக்களே... சொல்லப்போனால் நட்ராஜ்,அர்ஜூன்,லட்சுமிம் விக்ரம்,ரிதன்யா,மகிளா... இவங்க இல்லாமல் கண்மணி-ரிஷி இல்லை...
ஹீரோ ஹீரோயின் காம்பினேஷன் என்னமோ 20 எபிக்கு மேலதான் வருது... அது ஏன்னு எனக்கும் தெரியலை...
அண்ட் லாஸ்ட் எபிக்கு அனைவரும் கொடுத்த கமெண்ட்ஸுக்கு நன்றி நன்றி நன்றி.... அண்ட் ஹேப்பி அண்ட் சேஃப் தீபாவளி நல்வாழ்த்துக்கள்... பை ஃப்ரெண்ட்ஸ்... / Please give your support and comments here… It helps me to improve my writing and to correct my faults Thanks
Praveena vijay
Very nice