I’ve posted 10th EPISODE of கண்மணி... என் கண்ணின் மணி
/* ரிஷியைத் தவிர மற்ற எல்லாரையும் ஹீரோ மாதிரி காட்றீங்க... இந்த டவுட் வந்துச்சுனா ஸ்டோரி கரெக்டா போயிட்டு இருக்குனு அர்த்தம்... ஸ்லோவா போகுதுனாலும் அதுவும் சரிதான்....
அப்டிதான் எழுதிட்டு இருக்கேன்... அடுத்தடுத்து ரிஷி லைஃப்ல நடக்கிற அதிரடி மாற்றங்களுக்கு நீங்க பிரிப்பேர் ஆக வேண்டாமா... முதல் பத்து அத்தியாயங்கள் வார்ம்-அப் எபிசோட் மாதிரிதான் வைத்திருக்கின்றேன்...
ஸோ என்ன சொல்ல வருகிறேன் என்றால்
ரிஷி - ஜாலி.. டோண்ட் கேர்... டேக் இட் ஈஸி லைஃப் ஸ்டைல்... அத்தியாயங்கள் ஓவர்...
அடுத்து வரும் அத்தியாயங்கள்.. ரிஷி கதை நாயகனாக மாறும் அத்தியாயங்கள்...
முக்கிய குறிப்பு... இது சந்திக்க வருவாயோ எழுதுவதற்கு முன்னால் எழுத ஆரம்பித்தது... ஏற்கனவே சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்...
இந்த கதையோட அழுத்தமான பகுதிகள் எழுத முடியாமல் தான் சந்திக்க வருவாயோ எழுத ஆரம்பித்தேன்...
ரிஷி சேஞ்ச் ஓவர்... எனக்கே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு... ஆனாலும் ஹீரோ போஸ்ட் லாம் ஈஸியா கொடுக்க முடியாதுதானே... சாரி ரிஷி... இதுதான் ரிஷிகிட்ட என்னால கேட்க முடிந்தது அஸ் அ ரைட்டரா... */
கண்மணி... என் கண்ணின் மணி-10
Please give your support and comments here…
It helps me to improve my writing and to correct my faults
Thanks
Praveena Vijay
சூப்பர். ரிஷியின் கண்ணீன் மணி தான்