ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
‘என் உயிரே என் உறவே’ மற்றும் ‘அன்பே நீ இன்றி’ என வழக்கமான கீறல் விழுந்த ரெக்கார்டாக இல்லாமல்...
இந்த முறை ...
‘சந்திக்க வருவாயோ’ பாகம் 1, பாகம் 2 மற்றும் பாகம் 3 எனது மூன்றாவது நாவல் சென்னையில் நடக்கும் 44வது புத்தக கண்காட்சியில் உங்கள் பார்வைக்கு
தேங்க் யூ அருண் பதிப்பகம் மற்றும் அருண் சார்...
எனது அனைத்து நாவல்களையும் அருண் பதிப்பகம் - ஸ்டால் நம்பர் 213 பெற்றுக் கொள்ளலாம்...
இப்புத்தகக கண்காட்சி அருண் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கும் 8 நேரடி நாவல்களுக்கும் அதை எழுதிய எழுத்தாளர்களுக்கும் .. எனது வாழ்த்துகள்
அண்ட் புத்தக கண்காட்சிக்கு நேரடியாக வெளிவந்துள்ள அனைத்து நாவல்களுக்கும் அதை எழுதிய தோழமை நாவலாசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்...
நன்றி வாருணி விஜய்...
Congratulations jii...