என் உயிரே !!! என் உறவே ???
மீண்டும் ...
சும்மா வெறுமனே... மறுபடியும் அத்தியாயங்களை பதிவிட விருப்பம் இல்லை.... சோ... ஒவ்வொரு பதிவின் போதும்... இந்த கதை தொடர்பான சில விசயங்களை பகிர்ந்தபடி .... ரீ ரன் செய்கிறேன்...
எனக்கும் ரீடர்ஸுக்கும் எப்போதுமே பெரிய கனெக்ஷன் இருந்ததில்லை பொதுவெளியில்... சோ அதை நிவர்த்தி பண்ண இந்த பதிவுகள்...
இந்த கதைக்கும் எனக்குமான சில முரண்கள் உண்டு... (சிமிலாரிட்டிஸ் பற்றி கேட்க கூடாது)
எனக்கு இந்தக் கதை சம்திங் ஸ்பெஷல் எப்போதுமே
1. முதல் கதை... பெஸ்ட் கதைனு எல்லோராலும் பாராட்டப்பட்ட கதை... இந்தக் கதைய என்னால எப்போதும் மறக்க முடியாது...
ஆனால் இந்தக் கதையோட கரு...
முதல் காதல்... அதிலும் பெஸ்ட் காதல்.. அந்தக் காதலை மறந்து நாயகி நாயகன் இணைவது....
2. ஆஃப்டர் மேரேஜ்... அதில் இருக்கும் உணர்வுப் பூர்வமான நிகழ்வுகள் பற்றின ஸ்டோரி... ஆனால் நான் எழுத ஆரம்பிச்சது பிஃபோர் மேரேஜ்...
தென் இந்தக் கதை எங்க இருந்து ஆரம்பிச்சதுன்னா... கீர்த்திகாவிடமிருந்து...
கீர்த்திகா டூ கீர்த்தனா... இந்த இரண்டு நபர்களுக்குமிடையே இடையே நிகழும் நிகழ்வுகள் தான் இந்த கதை.... பட்டர்ஃப்ளை எஃபெக்ட்ன்னு சொல்லலாம்...
கீர்த்திகான்ற பெண்ணோட வாழ்க்கைல ஏற்பட்ட மாற்றம்.... கீர்த்தனான்ற பொண்ணு வாழ்க்கைல என்னென்ன மாற்றங்களை கொண்டு வந்தது...
இவங்க ரெண்டு பேருக்கு இடைப்பட்ட நபர்கள் தான் ஆதி... பிரதாப்... மது.. பாலா... வினோத்...
இதுதான் இந்தக் கதையோட கண்ணுக்குத் தெரியாத கனெக்டிவிட்டி.....
நெக்ஸ்ட் பதிவில்... தொடர்கிறேன்... என் உயிரே என் உறவே நாவலுடன் என் நினைவுகள்
என் உயிரே!!! என் உறவே??? 1
என் உயிரே!!! என் உறவே??? 2
என் உயிரே!!! என் உறவே??? 3
என் உயிரே!!! என் உறவே??? 4
என் உயிரே!!! என் உறவே??? 5
Bye-bye friends
Praveena Vijay
Nice start